பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த 14 பேர் கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த பஸ் ஒன்று கொடகவெல பிரதேசத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சாரதி தூங்கியதால் விபத்து நடந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.