லங்கா பிரீமியர் லீக் அணியான கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் இந்த சீசனுக்கான (2023) அணியின் தலைவராக நிரோஷன் திக்வெல்ல இருப்பார் என அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் நட்சத்திர கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் இந்த அணியின் ஐகான் ப்ளேயாராக உள்ளார்.
பாகிஸ்தான் நட்சத்திர கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் இந்த அணியின் ஐகான் ப்ளேயாராக உள்ளார்.