அடுத்த ஆண்டுக்குள் அனைத்து பாடத்திட்டங்களையும் உடனடியாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழியின் அடிப்படையில் பாடசாலை பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.