இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (ஜூலை 06) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் வங்கி
கொள்முதல் விலை - ரூ. 297.8 முதல் ரூ. 300.2 அதிகரிப்பு (நேற்றுடன் ஒப்பிடுகையில்)
விற்பனை விலை - ரூ. 317.47 முதல் ரூ 317.9 அதிகரிப்பு (நேற்றுடன் ஒப்பிடுகையில்)
கொமர்ஷல் வங்கி
சம்பத் வங்கி
கொமர்ஷல் வங்கி
கொள்முதல் விலை - ரூ. 296.92 முதல் 297.6 குறைவு
விற்பனை விலை - ரூ. 315 (நேற்றுடன் ஒப்பிடுகையில் மாற்றமில்லை)
கொள்முதல் விலை - ரூ. 300
விற்பனை விலை - ரூ. 315