இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் தலைவராக திரு மா.இளஞ்செழியன் அவர்கள் ஏகமானதாமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
இப் பதவிக்குத் தமிழர் ஒருவர் தெரிவாகி இருப்பது இலங்கை வரலாற்றில் முதல் தடவையாகும்.
நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்சேழியன் அவர்கள் தற்போது வவுனியா மேல் நீதிமன்றத்தின் நீதிபதியாக கடமை புரிந்து வருகின்றார்.
மேல் நீதிமன்ற நீதிபதிகளின் தலைவராக தெரிவாகி இருக்கும் நீதிபதி இளஞ்சேழியன் அவர்களுக்கு எமது நல்வாழ்த்து உரித்தாகட்டும்.
-பேருவளை ஹில்மி