இன்று வெள்ளிக்கிழமை (07) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் நேற்றைய தினத்தத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 300.00 இல் இருந்து ரூபா 302.64 ஆகவும் விற்பனை விலை ரூபா 315.10 இல் இருந்து ரூபா 317.09 ஆகவும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (07) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,