செரண்டிப் மற்றும் ப்ரிமா கோதுமை மாவின் விலை இன்று (18) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்வகையில் கிலோகிராம் ஒன்றிற்கு 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
குறித்த விலைக் குறைப்பு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.