பயனாளர்களுக்கு வாட்ஸாப் செயலி புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, பயனாளர்களுக்கு வாட்ஸாப் செயலியின் மூலம் உயர்தர காணொளிகளை அனுப்பும் வசதியையும் அளித்துள்ளது.
இதன்மூலம் காணொளிகளை அனுப்பும்போது ‘Standard Quality’ என்ற Option அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் Android மற்றும் iOS மூலம் வாட்ஸாப் பயனாளர்களுக்கு இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.