பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக ஜனாதிபதி மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இதன்படி வெற்றிடமாகவுள்ள பொலிஸ் மா அதிபர் பதவிக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் அந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதுவரை 14 நாட்கள் பொலிஸ் மா அதிபர் இல்லாமல் கடந்துவிட்டது.