ரூபாவுக்கு நிகரான நாணய மாற்று விகிதங்கள் வெளியாகின!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரூபாவுக்கு நிகரான நாணய மாற்று விகிதங்கள் வெளியாகின!


இன்று (18) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 314.95 ஆகவும் விற்பனை விலை ரூபா 328.65 ஆகவும் பதிவாகியுள்ளது.


அதேநேரம், நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 313.29 ஆகவும் விற்பனை விலை ரூபா 327.16 ஆகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.