அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (13) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 305 ரூபா முதல் 307 ரூபா வரையில் காணப்படுகின்றது. அத்துடன் அதன் விற்பனை பெறுமதியானது 320 ரூபா முதல் 322 ரூபாவாக பதிவாகின்றமை குறிப்பிடத்தக்கது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.