குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணத்தை திருத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்வைத்த யோசனைக்கமையவே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.