டெலிகொம் நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து பணிப்பாளர்கள் சபை உறுப்பினர்கள் தம்மை நீக்கியுள்ளதாக டெலிகொம் தலைவர் ரொஹான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை டெலிகொம் நிறுவனத்தின் புதிய தலைவராக ரெயாஸ் மிஹிலார் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை டெலிகொம் நிறுவனத்தின் புதிய தலைவராக ரெயாஸ் மிஹிலார் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.