2023 லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி இன்று (30) ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி இன்று மாலை 5.30 மணியளவில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பிரமாண்டமாக தொடங்கவுள்ளது.
ஆரம்ப சுற்றில் 20 போட்டிகளில் 12, கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் 8 போட்டிகளும், 8 போட்டிகள் கண்டி பல்லேகலை மைதானத்திலும் நடைபெறவுள்ளது.
இப்போட்டித் தொடரானது இன்று முதல் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை நடைபெற உள்ளதுடன், இதுவரை நடைபெற்ற மூன்று போட்டித் தொடர்களிலும் சம்பியன் பட்டத்தை வென்ற யாழ் கிங்ஸ் அணிக்கும் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கும் இடையில் போட்டியின் ஆரம்ப போட்டி நடைபெற உள்ளது.