உலகப் புகழ்பெற்ற ஆடை பிராண்டுகள் என்ற போர்வையில் தரமற்ற ஆடைகளை விற்பனை செய்யும் மொத்த ஆடை விற்பனை நிலையத்தினை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) சோதனை நடத்தியது.
கோட்டையில் உள்ள பேட்டை (பெட்டா) பகுதியில் உள்ள நிறுவனத்தில் அதிக விலைக்கு பொருட்களை மற்ற கடை உரிமையாளர்கள் மற்றும் ஆன்லைன் வர்த்தகர்களுக்கு விநியோகம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த கடைக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் நேற்று (ஜூன் 01) இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர்.