அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (12) மேலும் குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதற்கேற்ப டொலரின் இன்றைய கொள்வனவு விலை ரூ.290 மற்றும் விற்பனை விலை ரூ. 303.73 ஆக பதிவாகியது.
அதற்கேற்ப டொலரின் இன்றைய கொள்வனவு விலை ரூ.290 மற்றும் விற்பனை விலை ரூ. 303.73 ஆக பதிவாகியது.