கொழும்பு - அவிசாவளை வீதியில் இன்று (09) காலை பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தின் போது 22 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.