கட்டுகஸ்தோட்டையில் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 06 மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, அதே பாடசாலையில் கல்வி கற்கும் 06 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கடந்த 6ஆம் திகதி பொதுப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர் மீது சந்தேகம் கொண்ட மாணவர்களால் தாக்கப்பட்டமையினால் குறித்த மாணவன் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.