கல்விப் பொது தராதர பரீட்சை இன்று (08) நிறைவடையவுள்ளது.
இதன்படி, பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் வன்முறையில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு பரீட்சை திணைக்களம் மாணவர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
மாணவர்கள் முரண்பாடுகளை உருவாக்குவதை தடுக்க பெற்றோர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் லசிக சமரகோன் தெரிவித்துள்ளார்.