ஆறு வகையான பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது.
இதன்படி, கோதுமை மாவு, பெரிய வெங்காயம், சிவப்பு பருப்பு, வெள்ளை சீனி, கடலைப்பருப்பு மற்றும் உள்ளூர் வெள்ளை நாட்டு அரிசி ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைக்கப்பட்ட விலை மற்றும் புதிய விலை கீழே.
கோதுமை மாவு 1கிலோ - ரூ.15 (புதிய விலை ரூ.210)
பெரிய வெங்காயம் 1 கிலோ - ரூ.14 (புதிய விலை ரூ.115)
சிவப்பு பருப்பு 1 கிலோ - ரூ.11 (புதிய விலை ரூ.314)
வெள்ளை சீனி 1கிலோ - ரூ.10 (புதிய விலை ரூ.229)
கடலைப்பருப்பு 1கிலோ - ரூ.05 (புதிய விலை ரூ.545)
உள்ளூர் வெள்ளை நாட்டு அரிசி 1கிலோ - ரூ.04 (புதிய விலை ரூ.175)