முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நீதிமன்றில் பிரசன்னம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நீதிமன்றில் பிரசன்னம்!


நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் சற்று முன்னர் பிரசன்னமானார்.


கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவலகத்திற்கு முன்னால் கடந்த 2016 ஆம் ஆண்டு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பிலான வழக்கிற்கு நேற்று முன்தினம் அவர் முன்னிலையாகவில்லை.


இதனால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் விமல் வீரவங்சவிற்கு பிடியாணை பிறப்பித்திருந்தது.


இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் பிரசன்னமாகியுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.