இன்று (04) மொறட்டுவை பல்கலைகழகத்தால் நடாத்தப்பட்ட "சொற்கணை" விவாதப்போட்டியில் கெலிஓயா - ஹந்தெஸ்ஸ, அல்மனார் தேசிய பாடசாலை வெற்றியீட்டி தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.
இந்நிலையில், M.A அம்னா அமானி (குழுத்தலைவி), M.F.F பாரிzஸா, K.M ஆஷியா, M.S.F ஷிம்ரா, M.M.F ஆலியா ஆகிய மாணவிகள் இப்போட்டியில் கலந்து சிறப்பித்தனர்
இப்போட்டியில் பங்குபற்றி, வெற்றியீட்டிய அனைத்து மாணவிகளுக்கும் ஹந்தெஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலையின் பழைய மாணவிகள் சங்கம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.