2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளதாக ஆசிய கிரிக்கட் பேரவை இன்று (15) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி ஆகஸ்ட் 31ஆம் திகதி முதல் செப்டெம்பர் 17ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் 13 போட்டிகள் உள்ளடங்குவதாகவும், 4 போட்டிகள் பாகிஸ்தானிலும் ஏனைய 9 போட்டிகள் இலங்கையிலும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆசிய கிரிக்கட் பேரவை தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)