லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் முதலாவது வீரர் ஏலம் இன்று (14) நடைபெறவுள்ளது.
இன்றைய ஏலத்தில் 360 வீரர்கள் பதிவு செய்துள்ளனர், அதற்கான ஏலம் பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.
வீரர்கள் ஏலத்தின் நேரடித் தகவல்களை உடனுக்குடன் புதுப்பிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.