பாடசாலை ஆசிரியை ஒருவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
தென் மாகாணத்தின் ஊறுபொக்க, தொலமுல்ல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஆசிரியர் தாக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் 29 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெண் காதலனால் கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.