லாஃப் கேஸ் நிறுவனம் தனது நிறுவனத்தால் விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயுவின் விலையை திருத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளது.
திருத்தங்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து இன்று அறிவிக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில், லிட்ரோ கேஸ் நிறுவனம் எரிவாயு விலையை குறைத்த அதே நேரத்தில் லாஃப் நிறுவனம் எரிவாயு விலையை குறைக்கவில்லை.
இப்போதும் சந்தையில் லிட்ரோ எரிவாயுவை விட லாஃப் கேஸ் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.