இன்றைய (07) நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் இன்றைய கொள்வனவு பெறுமதி 285.56 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதிய 298.43 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 284. 84 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 297. 94 ரூபாகவும் காணப்பட்டது.