நேற்றுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (21) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி நிலையானது.
மக்கள் வங்கி
அமெரிக்க டொலர் கொள்முதல் விலை ரூ. 298.77 முதல் ரூ. 300.71 ஆகவும், விற்பனை விலை ரூ. 316.44 முதல் ரூ. 318.51.
கொமர்ஷல் வங்கி
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை ரூ. 295.70 மற்றும் விற்பனை விகிதங்கள ரூ. 318.
சம்பத் வங்கி
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை ரூ. 298 மற்றும் விற்பனை விகிதங்கள ரூ. 315.