முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் பி.எம்.பி. சிரில் தனது வீட்டின் வெளியே பொருத்தப்பட்டிருந்த மின்தூக்கியின் உதவியுடன் மூன்றாவது மாடியின் நிர்மாணப் பணிகளை பார்வையிட தனது சாரதியுடன் மேல் தளத்துக்குச் சென்றுகொண்டிருந்தபோது மின்தூக்கி உடைந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இதன்போது முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது சாரதி இருவரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்ததையடுத்து முன்னாள் அமைச்சர் உயிரிழந்துள்ளார்.