இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
269 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 19 பந்துகள் மீதமிருக்க நான்கு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்துள்ளது.