அதன்படி, இலங்கையில் சில உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை பின்வருமாறு பதிவாகி இருந்தது.
இலங்கை வங்கி - கொள்முதல் விலை ரூ. 315.00, விற்பனை விலை ரூ. 335.00
மக்கள் வங்கி - கொள்முதல் விலை ரூ. 313.46, விற்பனை விலை ரூ. 328.20
சம்பத் வங்கி - கொள்முதல் விலை ரூ. 311.28, விற்பனை விலை ரூ. 328.00
ஹட்டன் நெஷனல் வங்கி (HNB) கொள்முதல் விலை ரூ. 313.00 - விற்பனை விலை ரூ. 330.00
தேசிய அபிவிருத்தி வங்கி (NDB) கொள்முதல் விலை ரூ. 307.00 , விற்பனை விலை ரூ. 327.00