கம்பளை பகுதியில் நேற்று (05) இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்படி நேற்று இரவு சுமார் 2 ரிக்டர் அளவில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது மஹாகனதராவ, ஹக்மன, பல்லேகலை, புத்தங்கல ஆகிய தராசுகளில் பதிவாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.