இலங்கை மத்திய வங்கி நாளாந்தம் வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விலை இன்று (20) சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, இன்றைய தினம் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 297.28 ஆகவும் விற்பனை விலை 314.38 ரூபாவாகவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.