மாத்தளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட, உக்குவெல மஹிந்த ராஜபக்ஷ பாடசாலைக்கும் அண்மித்த ஹமீதீயா முஸ்லிம் பாடசாலைக்கும் இடையில் நிலவிவரும் காணிப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இரு வாரங்களுக்குள் அறிக்கை ஒன்றை வழங்குமாறு மாகாண கல்விச் செயலாளர் திரு.மேனகா ஹேரத்திடம் மத்திய மாகாண ஆளுநர் திரு.லலித் யு கமகே கோரியுள்ளார்.
நீண்டகாலமாக மத்திய மாகாண கல்வி அதிகாரிகளினால் உரிய தீர்வு கிடைக்காமையால் தாமதமாகிவரும் பாடசாலை கட்டிடத்தை புனரமைப்பதற்கு தேவையான பின்னணியை தயார் செய்யுமாறு ஹமீதியா கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் ஆளுநரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை கோரிக்கைக்கு விரைவான பதில் அளிக்கப்பட்டது.
சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் மத்திய மாகாண சபை கலைக்கப்படுவதற்கு முன்னர் மாகாண சபைக்கு அனைத்து தரப்பினரையும் அழைத்து தற்காலிகமாக இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்காமையால் இரு பாடசாலைகளின் மாணவர்களும் பெற்றோர்களும் கொந்தளிப்பில் உள்ளனர். இரு பாடசாலைகளின் அதிபர்களாலும் குறித்த தற்காலிக தீர்மானங்களை கூட நடைமுறைப்படுத்த முடியவில்லை.கல்வி அதிகாரிகளினால் இந்த பிரச்சினை பாரிய நெருக்கடியாக உருவாகலாம் என எமது ஊடக பிரிவினரின் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.