நாட்டில் இறக்குமதி தடை செய்யப்பட்டிருந்த பல பொருட்களின் இறக்குமதி தடை நீக்கப்பட்டு அதன் வர்த்தமானியும் வெளியானது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.