மேலும் மேற்படி மாணவி M.S.F. ஸாரா இவ்வருடம் இலங்கையில் நடைபெற்ற National Abacus Competition 2023 போட்டியிலும் முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
M.S.F. ஸாரா மாணவி மாவனல்லை ஸாஹிரா வீதியைச் சேர்ந்த A.A.M. ஸாதிக் மற்றும் M.R.K.F. ருஸ்னா ஆகியோரின் புதல்வியாவர்.