டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 35 சிறுவர்கள் தற்போது கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பணிப்பாளர் டொக்டர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
தினமும் 3-4 நோயாளிகள் உள்நோயாளிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருவதாகவும், ரத்தக்கசிவு உள்ள சுமார் 7 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
மோசமான காலநிலையில் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், தங்கள் வீட்டுச் சூழலை தூய்மைப்படுத்த வேண்டும் என்றும் டாக்டர் ஜி. விஜேசூரிய மேலும் தெரிவித்தார்.