16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 24 வயதுடைய இளைஞன் உட்பட மூவரை கடந்த செவ்வாய்க்கிழமை (14) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
செவனகல பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய நோயுற்ற சிறுமியை பாழடைந்த வீடொன்றுக்கு அழைத்துச்சென்று அவருடைய காதலன் என கூறப்படும் 24 வயதுடைய இளைஞனும் அவரின் நண்பர்களான 33 மற்றும் 28 வயதுடைய நபர்களும் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.