முதலில் வாட்ஸ்அப்பில் லேட்டஸ்ட் வெர்ஷனை டவுன்லோட் செய்து கொள்ளவும்.
லாக் செய்ய வேண்டிய குறிப்பிட்ட சாட்டிற்கு செல்லவும். (Go to the specific chat that you would like to lock)
ப்ரொபைல் பிக்சரை கிளிக் செய்யவும் (Click on the profile picture)
அதன்போது Chat லாக் என்னும் ஓர் ஆப்ஷன் தென்படும் (You will see a new option called "chat lock" right below the disappearing message menu)
அந்த ஆப்ஷனை எனேபிள் செய்வதன் மூலம் குறிப்பிட்ட ஒரு நபருடனான வாட்ஸ்அப் Chatகளை ரகசியமாக பேண முடியும். (Enable chat lock and authenticate using your phone password or biometrics)
WhatsApp ஹோம் பேஜை ஸ்வேப் செய்வதன் மூலம் லாக் செய்யப்பட்ட Chatகளை பார்வையிட முடியும். (Swipe down on the WhatsApp home page to access all the locked chats)