
அதன்படி, இந்த வழக்கு இன்று (18) அழைக்கப்பட்டபோது, கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கிற்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுகளில் மூன்றை பொலிஸார் கைவிட்டதாக சிட்னி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டுவென்டி 20 உலகக் கோப்பை போட்டியின் போது, அந்நாட்டில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.