இன்று மே 15 திங்கட்கிழமை முதல் அரசுத் துறை ஊழியர்கள் வேலைக்குச் செல்லும்போதும் வேலை முடிந்து செல்லும்போதும் தங்கள் கைரேகைகளை ஸ்கேன் செய்ய வேண்டும்.
இதற்கு முன்னர் கொரோனா தொற்றுநோய் காரணமாக, கைரேகை பதிவு முறை ஜனவரி 3, 2022 அன்று இடைநிறுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், இந்த அமைப்பை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மேலும் இவ்வாரம் முதல் அனைத்து அரச துறை ஊழியர்களும் இதைப் பயன்படுத்துவது கட்டாயமாகும். (யாழ் நியூஸ்)