அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் நீர், மின்சாரம், எரிபொருள் மற்றும் தொலைபேசி ஆகியவற்றிற்காகப் பயன்படுத்தப்படும் மாதாந்திர அலகுகளின் எண்ணிக்கை அடங்கிய தகவல் அறிக்கைக்கு அழைப்பு விடுக்க பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி, இது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளதுடன், இது தொடர்பில் அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையான 06 மாத காலப்பகுதிக்கு மாதாந்தம் செலவிடப்பட்ட அலகுகளின் எண்ணிக்கை குறித்த தரவுகளை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கான சுற்றறிக்கை (சிங்கள மொழி) கீழே உள்ளது.