சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்ட தெனிய மற்றும் முலட்டியன கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகள் இன்று (16) முதல் திறக்கப்படும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி தெனியாய கல்வி வலயத்தில் இரண்டு பாடசாலைகள் மற்றும் முல்லட்டியன கல்வி வலயத்தில் 10 பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன.