இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன இலங்கை தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் பதிவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
இவர் குறித்த கவுன்சிலின் தலைவராக
ஜெயவர்தன செயற்பட்டு வந்தார்.
நாட்டின் விளையாட்டு வளர்ச்சிக்கான உத்திகளை தயாரிப்பதற்காக இந்த விளையாட்டு கவுன்சில் 2020 ஆகஸ்ட் இல் நியமிக்கப்பட்டது.
இவர் குறித்த கவுன்சிலின் தலைவராக
ஜெயவர்தன செயற்பட்டு வந்தார்.
நாட்டின் விளையாட்டு வளர்ச்சிக்கான உத்திகளை தயாரிப்பதற்காக இந்த விளையாட்டு கவுன்சில் 2020 ஆகஸ்ட் இல் நியமிக்கப்பட்டது.