2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரம் மற்றும் 05 வருட புலமைப்பரிசில் பரீட்சையின் மீள திருத்த பெறுபேறுகள் இன்று (26) பிற்பகல் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.