கடந்த 09 மே 2022 சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் காஞ்சனா ஜயரத்ன ஆகியோருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் முற்றாக நீக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)