பல சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.
இதன்படி, மின்சாரம், கனிய எண்ணெய் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கீழே,