நாட்டில் கடன் அட்டை பாவனையில் சரிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் கடன் அட்டை பாவனையில் சரிவு!


இந்த வருடத்தின் முதல் காலாண்டில் கடன் அட்டை பாவனையாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.


இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய கடந்த 2022 ஆம் ஆண்டு இறுதியில் கடன் அட்டை பயனாளர்களின் எண்ணிக்கை 19 இலட்சத்து 52 ஆயிரத்து 991 ஆக காணப்பட்டது.


எனினும் இந்த வருடத்தின் கடந்த மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் கடன் அட்டை பாவனையாளர்களின் எண்ணிக்கை 19 இலட்சத்து 39 ஆயிரத்து 541 ஆக குறைவடைந்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.