புதிய மின்சாரக் கட்டணங்கள் ஜூன் 30ஆம் திகதி அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உத்தேச கட்டண திருத்தம் தொடர்பில் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பிரசாரம் செய்வதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுப்பதாக தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூன் 20ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.