நாட்டில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது.
இதற்கமைய இன்றைய தினம் (31) கொழும்பு செட்டியார் தெரு தங்க வர்த்தக நடவடிக்கைகளுக்கு அமைய 22 கரட் தங்கம் ஒரு பவுண் 149,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
22 கரட் தங்கம் ஒரு பவுண் கடந்த வாரம் 154,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.
இதேவேளை கடந்த 26 ஆம் திகதி ஒரு 167,000 விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்கம் ஒரு பவுண், இன்றைய தினம் ஒரு 161,00 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.